Wednesday, 2 December 2015

எங்கே மணக்குது

சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா, சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சுவாமியே ஐயப்பா, சுவாமியே ஐயப்பா, சுவாமியே ஐயப்பா, 
சுவாமியே சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா

Swami ayyappa saranam ayyappa,  swami ayyappa saranam ayyappa
swamiye ayyappa, swamiye  ayyappa, swamiye ayyappa
 
எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பன் சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமாக ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே )

Yenge manakkuthu sandhanam yenge manakkuthu
Ayyappan swami kovilile sandhanam  manakkuthu
Yenna manakkuthu malaiyil yenna  manakkuthu
Inbamaaga oodhuvaththi ange  manakkuthu   (Yenge)
 
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
வீர மணிகண்டன் சன்னதி நெய்யும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
அய்யன் மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது (எங்கே)

Yenna manakkuthu malaiyil yenna  manakkuthu
Veera manikandan sannathi neiyyum  manakkuthu
Aandavanin sannathiyil arulum  manakkuthu
Ayyan maargal ullaththile anbu  manakkuthu   (Yenge)
 
பள்ளிகட்ட சுமந்துவிட்டால் பக்தி பிறக்குது
அந்த பனி மலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவான பார்த்துவிட்டால் பாவம் தொலையுது
பதினெட்டாம் படி தொட்ட வாழ்வும் இனிக்குது (எங்கே)

Pallikkattu sumanthuvittaal  bakthi pirakkudhu
Anda pani malaiyil yeridave  sakthi pirakkudhu
Bagavana paarthuvittaal paavam  tholaiyidhu
Padhinettam padi thotta vazhvum  inikkudhu   (Yenge)
 
வேட்டி துள்ளி ஆடும் பொது மனமும் துள்ளுது
அய்யன் பேரழகை காண உள்ளம் ஆசை கொல்லுது
காட்டுக்குள்ளே சரண கோஷம் வானை பிளக்குது.... சுவாமியே சரணம் ஐயப்பா..
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டில் இருக்குது (எங்கே)

Veetti thulli aadum podhu manamum  thulludhu
Ayyan perazhagai kaana ullam  aasai kolluthu
Kattukulle sarana gosham vaanai  pilakkuthu .. Swamiye Saranam  Ayyappa
Veettai maranthu bakthar koottam  kaattil irukkudhu   (Yenge)
 
பூங்கா வன தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
அய்யன் வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான்
நோம்பிருந்து வருவோரை காத்து நிற்கிறான்
ஓங்கார நாதத்திலேயே எழுந்து வருகிறான் (எங்கே)

Poongavana thoppukkulle bavani  varugiraan
Ayyan vengaiyin mel yeri vandhu  varamum kodukkiraan
Nombirundhu varuvorai kaththu  nirkkiraan
Omkaara naadaththile yezhundu varugiraan   (Yenge)

No comments:

Post a Comment