Wednesday, 2 December 2015

லாஹி  லாஹி இல்லல்லோ

லாஹி லாஹி இல்லல்லோ 
வாவர் சாமி ஊரல்லோ 
எரிமேலிப்பேட்டை வந்தல்லோ 
கரும்புள்ளி செம்புள்ளியிட்டல்லோ 
 
எரிமேலி  நாங்கள்  வந்திடுவோம் 
பேட்டை துள்ளி ஆடிடுவோம் 
வாவர் சாமி திந்தக்கதோம் 
அய்யப்ப சாமி திந்தக்கதோம்  (லாஹி)
 
மணிகண்டன் நண்பர் ஆனவரே 
மாமலை மாமணி ஆனவரே 
அஞ்சா நெஞ்சம் கொண்டவரே 
அல்லாவின் இறையடி சென்றவரே 
 
சபரிமலைக்கு சென்றிடுவோம் 
வாவரின் தோழரைக் கண்டிடுவோம் 
சர்க்கரை மிளகும் பெற்றிடுவோம் 
சரணம் சொல்லி அழித்திடுவோம்  (லாஹி)

Laahi laahi illallo 
Vaavar saami  oorallo
Yerumeli pettai  vandhallo
Karumpulli sempulli  ittallo
 
Yerumeli naangal  vandiduvom
Pettai thulli  aadiduvom
Vaavar saami  thinthakkathom
Ayyappa saami thinthakkathom  (Laahi)
 
Manikandan nanbar  aanavare
Mamali maamani  aanavare
Anjaa nenjam  kondavare
Allaavin iraiyadi sendravare  (Laahi)
 
Sabarimalaikku sendriduvom… (swamiye  saranamayyappa)
Vaavarin thozharai  kandiduvom
Sarkarai milagum  petriduvom
Saranam  solli azhaithiduvom    (Laahi)

No comments:

Post a Comment