ஆட்டம் என்ன பாட்டு என்ன ஐயப்பா
நீ ஆடிவரும் அழகு என்ன ஐயப்பா
ஆராட்டின் அந்தியேதில் ஐயப்பா
உன் ஆனந்த நீராட்டு ஐயப்பா (ஆட்டம்)
Aattam Enna Paattu Enna Iyyappa
Nee Aadivarum Azahu Enna Iyyappa
Aaraatin Anthiyethil Iyyappa
(Unn) Aananda Neeraattu Iyyappa (Aattam)
பம்பையிலே நீ குளித்தாய் ஐயப்பா
உன் பார்வையிலே நான் குளிப்பேன் ஐயப்பா
பாலினிலே நீ குளித்தாய் ஐயப்பா
உன் புகழ் பாடி நான் குளிப்பேன் ஐயப்பா (ஆட்டம்)
Pambaiyiley Nee Kulithai Ayyappa
Un Paarvaiyiley Naan Kulippeyn Ayyappa
Paalineley Nee Kulithai Ayyappa
(Unn) Puhal Paadi Naan Kulippeyn Ayyappa (Aattam)
மணியடிக்கும் கோவிலிலே ஐயப்பா
என் மணிகண்டா நீ இருப்பை ஐயப்பா
மலர் மாழி பொழிந்திடுவாய் ஐயப்பா
உன் மணி கொடியும் எரினதே ஐயப்பா (ஆட்டம்)
Maniyadikkum Kovililey Iyyappa
En Manikanda Nee Iruppai Iyyappa
Malar Maazhi Pozhindavey Iyyappa
(Unn) Mani Kotiyum Earinathey Iyyappa (Aattam)
காண வந்த காட்சி ஒன்னு ஐயப்பா
இங்கு கண் குளிர கண்டுவிட்டோம் ஐயப்பா
காமகோடி குரு வடிவில் ஐயப்பா
உன் கற்பஹமே அற்புதமே ஐயப்பா (ஆட்டம்)
Kaanavantha Kaatchi Onnu Iyyappa
Inku Kankulira Kanduvittom Iyyappa
Kaamakoti Guru Vadivil Iyyappa
(Unn) Karpahamey Arbuthamey Iyyappa (Aattam)
No comments:
Post a Comment