Wednesday, 2 December 2015

பகவான் சரணம்

பகவான் சரணம் ...பகவதி சரணம் 
தேவன் பாதம்.. தேவி பாதம் 
பகவானே.. பகவதியே...
தேவனே.. தேவியே
 
பகவான் சரணம் பகவதி சரணம், சரணம் சரணம் ஐயப்பா 
பகவதி சரணம் பகவான் சரணம், சரணம் சரணம் ஐயப்பா 
 
அகமும் குளிரவே அழைத்திடுவோமே, சரணம் சரணம் ஐயப்பா 
பகலும் இரவும் உன்நாமமே, ஸ்மரணம் ஸ்மரணம் ஐயப்பா 
 
கரிமலை வாசா பாப விநாசா, சரணம் சரணம் ஐயப்பா 
கருத்தினில் வருவாய் கருணை பொழிவாய், சரணம் சரணம் ஐயப்பா 
 
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாஹன, சரணம் சரணம் ஐயப்பா 
சுகுணா விலாசா சுந்தர ரூபா, சரணம் சரணம் ஐயப்பா 
 
ஆறுவாரமே நோம்பிருந்தோம், பேரழகா உன்னை காணவந்தோம் 
பாலபிஷேகம் உனக்கப்பா, இந்த பாலனை கடைக்கண் பாரப்பா 
 
முத்திரை தேங்காய் உனக்கப்பா, தித்திக்கும் நாமம் எமக்கப்பா 
கற்பூர தீபம் உனக்கப்பா, உந்தன் பொற்பத மலர்கள் எமக்கப்பா 
 
தேவன் பாதம் தேவி பாதம், சேவடி சரணம் ஐயப்பா 
நாவினில் தருவாய் கீதமப்பா, தேயி உன்திரு பாதமப்பா  
 
நெய் அபிஷேகம் உனக்கப்பா, உன் திவ்யதரிசனம் எமக்கப்பா 
தையினில் வருவோம் ஐயப்பா, அருள் செய்யப்பா மனம் வையப்பா 
 
பகவான் சரணம் பகவதி சரணம், சரணம் சரணம் ஐயப்பா 
பகவதி சரணம் பகவான் சரணம், சரணம் சரணம் ஐயப்பா 
 
பகவான் சரணம் ...பகவதி சரணம் 
தேவன் பாதம்.. தேவி பாதம் 
பகவானே.. பகவதியே...
 தேவனே.. தேவியே

Bhagavan Saranam…Chorus: Bhagavathi Saranam 
Devan Paadam…Chorus: Devi Paadam
Bhagavanae…Chorus: Bhagavathiyae 
Devanae…Chorus: Deviyae 
(Chorus: Repeat After Each Line) 
 
Bhagavan Saranam Bagavathi Saranam, Saranam Saranam  Ayyappa 
Bhagavathi Saranam Bhagavan Saanam, Saranama Saranam  Ayyappa 
 
Agamum Kuliravae Azhaithiduvomae, Saranama Saranam  Ayyappa 
Pagalum Iravum Un Namame, Smaranam Smaranam Ayyappa 
 
Karimalai Vaasa Paapa Vinaasa, Saranama Saranam Ayyappa 
Karuthinil Varuvai Karunai-Ai Pozhivai, Saranama Saranam  Ayyappa 
 
Mahishi Samhara Madha-Gaja Vaahana, Saranama Saranam  Ayyappa 
Suguna Vilaasa Sundara Roopa, Saranama Saranam Ayyappa 
 
Aaruvarame Non-Birunthom, Perazhaga Unnai Kaana Vandhom 
Paal  Abhishekam Unakappa, Indha Baalanai Kadai-Kan Paarappa 
 
Muthirai Thengai Unakappa, Thith-Thik-Kum Naamam Emakappa 
Karpoora Dheepam Unakappa, Unthan Porpatha Malargal  Emakappa 
 
Devan Paatham Devi Paatham Sevadi Saranam Ayyappa  
Navinil Tharuvai Geetham-Appa, Thevai Un Thiru  Paadham-Appa 
 
Nei  Abhishekam Unakappa, Un Divya Darisanam Emakappa 
Thai-Yinil Varuvom Ayyappa, Arul Seiyappa Manam Vaiyappa
 
Bhagavan Saranam Bagavathi Saranam, Saranam Saranam  Ayyappa 
Bhagavathi Saranam Bhagavan Saanam, Saranama Saranam  Ayyappa 
 
Bhagavan Saranam…Chorus: Bhagavathi Saranam 
Devan Paatham…Chorus: Devi Paatham 
Bhagavanae…Chorus: Bhagavathiyae
Devanae…Chorus: Deviyae 

Saranam Saranam Ayyappa.... (Chorus: Swami Saranam  Ayyappa) (4)

No comments:

Post a Comment