Friday 1 January 2016

ப்ரபோ கணபதே பாடல்

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே—ப்ரபோ

ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள சொரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா—ப்ரபோ

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே 
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே—ப்ரபோ

ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா–ப்ரபோ

பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக
பாவன பரிமள சரணா–ப்ரபோ

Prabho Ganapathe Pari Poorana Vaazh Varul Vaaye

(Prabho)

Saarndhu Vanangi Thudi Paadiyaadi Undhan

Sannidhi Saranam Adaindhome

Saantha Sidhdha Sow Bhaagiyam Yaavaium

Thandharul Sadhguru Neeye

(Prabho)

Aadhi Moola Gana Naadha Gajaanana

Arputha Thavala Swaroopa

Deva Deva Jaya Vijaya Vinaayaka

Chinmaya Parashiva Deepa

(Prabho)

Thedi Thedi Engo Oduginraar Unnai

Thedi Kandu Kolla Lame

Kodi Kodi Mada Yaanaigal Panisaiyya

Kundrena Vilangum Pemmaane

(Prabho)

Njaana Vairagya Visara Sara Swara

Ragaalaya Natana Paadha

Naam Bhajana Guna Keerthana Navanitha

Naayaka Jaya Jegannatha

(Prabho)

Paarvati Baala Apaara  Vaara Vara

Parama Bagava Bava Tharana
Baktha Jana Sumuka Pranava Vinaayaka

Pavana Parimala Charana

(Prabho)


3 comments:

  1. நன்றி ஐயா.........ஆனால் தமிழ் உரையில் பிரவன என உள்ளது அதை பிரணவ என திருத்தம் செய்து கொள்ளலாமே.......

    ReplyDelete
  2. உள்ளே என்பது தவறு உன்னை என்பதே சரி

    ReplyDelete