Sunday 3 January 2016

சரணம் அப்பா சரணமய்யா சாமியே, பாடல்

சரணம் அப்பா சரணமய்யா சாமியே 

சரணமப்பா சரணமய்யா சாமியே. (ச).

நெற்றியிலே நீரணிந்து...
சாமியே சரணம் ஐயப்ப சரணம்

நீல ஆடை தாங்கியே...
சாமியே சரணம் ஐயப்ப சரணம்

சுற்றி வந்து ஐயன் பாதம் தேடினேன் 

சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன் ( ச)

பவக்கடலை கடந்து சென்று...
சாமியே சரணம் ஐயப்ப சரணம்

பரமனடி சேர்ந்திடவே...
சாமியே சரணம் ஐயப்ப சரணம்

தவக்கோலமாய் துளசிமாலை தாங்கினேன் 

தரணியில் உன் புகழை பாடினேன். (ச).

சரமெடுத்து தீர்த்தமாடி...
சாமியே சரணம் ஐயப்ப சரணம்

பேட்டையாடி கூட்டம்கூட...
சாமியே சரணம் ஐயப்ப சரணம்ட...

பேட்டையிலே துள்ளி வந்தேன் சாமியே-ஐயப்பா 

அதில் பேரானந்தம் பேரானந்தம் சாமியே. (ச)

இருமுடியை தாங்கிக்கொண்டு...

சாமியே சரணம் ஐயப்ப சரணம்

பெருவழியே நடக்கையிலே...

சாமியே சரணம் ஐயப்ப சரணம்

கரிமலையில் கதறுகிறேன் ஐயனை - என்னை 

காத்தருள வேண்டுகிறேன் ஐயனே. (ச).

பாவனமாய் பம்பாதனில்...

சாமியே சரணம் ஐயப்ப சரணம்

பாலகனே உனைக் கண்டு...

சாமியே சரணம் ஐயப்ப சரணம்

பாட்டு பாட பாவவினை போகுதே - ஐயப்பா 

பக்தியோடு கைகள் உனைக் கூப்புதே. (ச).

ஆறு வாரம் நோன்பிருந்து...
சாமியே சரணம் ஐயப்ப சரணம்

ஆறுமூன்று படிகளேறி...
சாமியே சரணம் ஐயப்ப சரணம்

ஆரவாரக் கூட்டத்திற்கு நடுவிலே - ஐயப்பா 

ஆனந்தமாய் தரிசனமும் காண்பேனே. (ச).


Saranam Appaa Saranam Ayyaa Saamiyeh

  Saranamappaa Saranam Ayyaa Saamiyeh. (Sa).


Netriyiley Neeranindhu...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Neela Aaadai Thaangiyeh...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Sutri Vandhu Ayyan Paadham The(y)dinayn

Sabarimalai Thannai Nohkki Ohdinayn


Bavakkadaiai Kadandhu Sendru...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Paramanadi Sayrndhida....

Saamiyeh Saranam Ayyappa Saranam


Thavakkohlamaai Thulasimaalai Thaangginayn

Dharaniyil Un Pugazh Paadinayn. (Sa).


Sarameduththu Theerththamaadi...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Payttaiyaadi Koottam Kooda...

Saamiye Saranam Ayyappa Saranam


Pattaiyileyh Thulli Vandheyn Saamiyeh - Ayyappaa

Adhil Payraanandham Payraanandham Sammiyeh. (Sa).


Irumudiyai Thaangikkondu...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Peruvazhiyeh Nadakkaiyileyh....

Saamiyeh Saranam Ayyappa Saranam


Karimalaiyil Kadharugirayn Ayyanai - Yennai

Kaaththarula Vayndugirayn Ayyanay. (Sa).


Baavanamaai Pambaadhanil...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Baalaganay Unaik Kandu...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Paattu Paada Paavavinai phohgudhay - Ayyappaa

Bakthiyohdu Kaigal Unaik Kooppudhay. (Sa).


Aaru Vaaram Nhonbirundhu...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Aarumoondu Padigalayri...

Saamiyeh Saranam Ayyappa Saranam


Aaaravaarak Koottaththirku Naduvilay - Ayyappaa

Aanandhamaai Dharisanamum Kaanbaynay. (Sa).

No comments:

Post a Comment