Monday 30 November 2015

தியான ஸ்லோகம்


"நேத்ரானந்தம்  ப்ரஸன்னாஸ்யம்
மோஹனாங்கம் மஹேசம்
பக்தாவாஸம் குதுக வரதம்,

ஸ்வர்ண வர்ண ஸ்வரூபம்
ஸெளரீநாத ப்ரதீ ஸ்வரூபம்
காஞ்சனாலய வாஸம்,

வந்தே ஆர்யம் வேத்ரபுர ஸ்திதம்
விச்வ பூ ைஷக பூஷம்".

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

விளக்கம்:-
-----------------
கண்களால் தரிசிப்பதற்கு ஆனந்தமானவரும்
மலர்ந்த முகம் கொண்டவரும்.

மோஹனமான வடிவழகு கொண்ட இறைவரும்;
தன் பக்தர்களுக்கு உறைவிடமாகவும். அவர்களது
இஷ்டங்களை அளிப்பவரும் தங்கம் நிறத்தில்
ஜொலிப்பவரும்.

ஸெளரீநாதனின் (பண்டைய சபரி மலையின்)
ப்ரதிபிம்பம் போல விளங்குபவரும் தங்கக் கோயிலில்
உறைபவரும்; உலக அழகுக்கெல்லாம் அழகாக விளங்கும் பெரம்பூர் (வேத்ரபுரி = பெரம்பூர்) வாழ் ஐயப்பனை வணங்குகின்றேன்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

No comments:

Post a Comment