Monday 7 March 2016

ஓம் சிவாய நமசிவாய...

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சிவ நாமவளி

ஓம் சிவாய நமசிவாயஓம் சிவாய சங்கரா
சங்கரா சதாசிவாஓம் சிவாய சங்கரா
சுந்தரா சடாச்சராஓம் சிவாய சங்கரா
மகேஸ்வரி மனோகராஓம் சிவாய சங்கரா (ஓம் சிவாய)

ஆடும் பாம்பை அணிந்தவனேஓம் சிவாய சங்கரா
பாடும்பணி எனக்கருள்வாய்ஓம் சிவாய சங்கரா
மண்ணிணை ச் சுமந்தவனேஓம் சிவாய சங்கரா
நஞ்சினைக் குடித்தவனேஓம் சிவாய சங்கரா(ஓம் சிவாய)

தாண்டவம் புரிந்தவாஓம் சிவாய சங்கரா
என் தாயுமாகி நின்றவாஓம் சிவாய சங்கரா
கயிலையில் அமர்ந்தவனேஓம் சிவாய சங்கரா
கங்கையை அணிந்தவனேஓம் சிவாய சங்கரா(ஓம் சிவாய)

சம்பந்தருக்கருளியவாஓம் சிவாய சங்கரா
அப்பருக்குகந்தவாஓம் சிவாய சங்கரா
சுந்தர்ருக்காய்த் தூது சென்றாய்ஓம் சிவாய சங்கரா
திருவாசகம் எழுதியவாஓம் சிவாய சங்கரா(ஓம் சிவாய)

எங்கும் நிறைந்தவனேஓம் சிவாய சங்கரா
எங்கள் குறை தீர்த்தருள்வாய்ஓம் சிவாய சங்கரா
திருமுரைகள் பாடுவோர்க்குஓம் சிவாய சங்கரா
சிறப்புமிக்க வாழ்வளிப்பாய்ஓம் சிவாய சங்கரா(ஓம் சிவாய)

விந்தைகள் புரிந்தவாஓம் சிவாய சங்கரா
என் சிந்தையுள் நிறைந்தவா ஓம் சிவாய சங்கரா
நம சிவாயம் சொல்பவர்க்குஓம் சிவாய சங்கரா
நாள்தோறும் நலம் தானேஓம் சிவாய சங்கரா(ஓம் சிவாய)

No comments:

Post a Comment