Saturday, 28 November 2015

கணேஷ சரணம்

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

மூஷிக வாஹன சரணம் கணேஷா
மோதகஹஸ்தா சரணம் கணேஷா
வாமண ரூபா   சரணம்   கணேஷா
மகேஸ்வர புத்ரா சரணம் கணேஷா

சங்கர சுதனே சரணம் கணேஷா
சக்தியின் மைந்தா சரணம் கணேஷா
சாமர கர்ணா சரணம் கணேஷா
விளம்பித சூத்ரா சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

No comments:

Post a Comment