தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
ஹரிஹர சுதனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
ஆனந்த ரூபனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
இருமுடி பிரியனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
ஈசனின் மைந்தனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
கலியுக வரதனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
கண்கண்ட தெய்வமே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
விள்ளாளி வீரனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
வீரமணி கண்டனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
மோகினி பாலனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
மோகன ரூபனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
அம்மையே அப்பனே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
இந்த பக்தர்களை காக்கவேணும் ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
மணிகண்ட தெய்வமே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
மகரத்தின் ஜோதியே ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...
நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் ஐயப்பா...